மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagarajah Ravichandran
Age 51September 9, 1967 – September 17, 2018
- Born in
- Kodikamam
- Lived in
- Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் பாலாவியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா ரவிச்சந்திரன் அவர்கள் 17-09-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, சிந்தாமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், இந்திரகுமார் செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
ராகவி, வராகவன், கவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

