மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagarajah Thangarajah
Age 79April 10, 1938 – January 23, 2018
- Born in
- Nallur
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா தங்கராஜா அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசோதிமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மைதிலி(மஞ்சு- அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுஜிதரன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, தர்மராஜா(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), விக்னராஜா(முருகன் மோட்டோர்ஸ்), லிங்கராஜா(சட்டத்தரணி- கனடா), பத்மராஜா(முருகன் மோட்டோர்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரிபூரணி(வத்தளை), அலன் சீத்தா(கம்பஹா), விஜயகுமாரி, பாமதி(கனடா), கமலாவதி, காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, புஸ்பம் சிவசுப்பிரமணியம்(கனடா), சண்முகநாதன், நேசமலர் சண்முகராஜா(கனடா), பரம்சோதிமலர் சிவயோகநாதன்(கொழும்பு), ரோகினிதேவி ஜினதாசா(குருநாகல்), பரமநாதன், ஜெகநாதன்(கனடா), பத்மாவதி, துரைநாயகம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசாந்தினி(கனடா), நிலாந்தினி(கனடா), கஜந்தினி(வத்தளை), ராஜ்மோகன்(கனடா), குகராஜ்(கனடா), பால்ராஜ்(கனடா), காலஞ்சென்ற மகிழ்ராஜ்(கனடா), தயாவதி(கனடா), நந்தினி(கனடா), சுரேன்(கனடா), கண்ணன்(கனடா), விஷ்ணன்(நோர்வே), சுதாகரன்(கனடா), காயத்திரி(கொழும்பு), சந்திர அஜித்(குருநாகல்) ஆகியோரின் சிறிய தந்தையும்,
சுராஜ்(அவுஸ்திரேலியா), சங்க(கொழும்பு), பார்த்தீபன்(TIQRO Co-operation), மயூரி, யசிந்த்(பொறியியலாளர்- கனடா), மிலானி(கனடா), ஜயந்தன், சஞ்சுதா, ஜதுர்ஷினி, முரளிதரன்(கனடா), ரமணன்(கனடா), சர்மிளா(கொழும்பு) ஆகியோரின் பெரிய தந்தையும்,
செந்தூரி(கனடா), சஞ்ஜிவன்(கனடா), செந்தூரன்(கனடா), வர்ணன்(கனடா), சாரங்கன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

