மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagaran Nithiyanantheswary
Age 69July 23, 1949 – August 4, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷ்யந்தினி(வவி), துஷ்யந்தன்(கோபி- லண்டன்), துஷிதரன்(அருண்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நீதிராசா, இராஜேஸ்வரி, ஆனந்தேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அம்பலவாணர், குலசிங்கம்(ஜெர்மனி), இரத்தினசிங்கம்(சுவிஸ்), மனோன்மனி, மங்கயற்கரசி(பிரான்ஸ்), யோகம்மா, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேந்திரன்(லண்டன்), கெளசல்யா(லண்டன்), சகுந்தலா(வேவி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தியாளினி, துசான், கீர்த்திகன், கஜோனா, அக்ஷயன், லசியா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தோனிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 33/09,
அகத்தியர் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

