மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagarasa Makeswari
Age 84April 21, 1934 – April 27, 2018
- Born in
- யாழ் அளவெட்டி வடக்கு
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி வடக்கு கிளாங்கொடையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா மகேஸ்வரி அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(இளைப்பாறிய விதானை) கனகம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரூபி(ஓய்வுநிலை அதிபர்), சிவராணி(ஜெர்மனி), விக்னேஸ்வரன்(லண்டன்), சிவமணி(கனடா), சிவமோகனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம், சிவநேசன், லதா, பிறேமலிங்கம், யோதிவடிவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதவன்(ஆசிரியர்- யாழ். பன்னாலை சேர் கனகசபை அ.த.க பாடசாலை, பிரதேச சபை உறுப்பினர்- வலி வடக்கு), சிவசாம்பவி(பொது முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்), கெளதமி, சுயிதா, ப்ரணவ்(ஜெர்மனி), கயானன், ஆர்த்திகா(லண்டன்), நிரோஜன், நீரஜா, நிவேதன்(கனடா)
ஜெய்சன், ஜோத்ஷனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிருஸ்டிகன், அட்சரன், செயின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
அளவெட்டி மத்தி,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

