Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thiyagarasa Rasamalar

In loving memory of

Thiyagarasa Rasamalar

Age 66May 17, 1951 – February 24, 2018

Born in
Kokkuvil West
Lived in
Wuppertal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா இராசமலர் அவர்கள் 24-02-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி துரைசாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன், ஜெகதீபன், சுபதீபன், ரதீபனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜீவிதா, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மீரா, சானுஜா, மித்ரா, மிதுரா, நிதிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.