Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thiyagarasa Satkunam

In loving memory of

Thiyagarasa Satkunam

Age 86February 1, 1930 – July 19, 2016

Born in
Neeraviyadi
Lived in
Kaithady, Ilford

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கைதடி, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வசிபிடமாகவும் கொண்ட தியாகராசா சற்குணம் அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுமித்திரன், துஷ்யந்தி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மஹேஸ்வரி, சத்யலஷ்மி, காலஞ்சென்ற மயில்வாகனம்(மானா), ராஜலஷ்மி(கிளி), கங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமா, நிர்மலன், சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்ரமணியம், தெய்வநாயகி, காலஞ்சென்ற சிவபாக்கியம், ராஜமணி, நவரட்ணம், காலஞ்சென்ற ராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இனேஷ், ஏக்கா, ஹரிணி, செளம்யா, ஷாரிகா, கெளத்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை நடைபெற்ற பின்னர் Blake Hall Club, Blake Hall Road, East London, E11 2QW, United Kingdom என்னும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.