Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thiyagarasa Vijendran

In loving memory of

Thiyagarasa Vijendran

Age 87December 8, 1928 – September 13, 2016

Born in
Alaveddi
Lived in
Colombo, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா விஜேந்திரன் அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, ஆச்சிக்குட்டி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நாகலிங்கம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இந்துமதி, யுகராஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. இராஜேந்திரன்(கொழும்பு), இராஜேஸ்வரி(பேபி- அளவெட்டி), காலஞ்சென்றவர்களான ஞானேந்திரன், Dr. விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நேசலட்சுமி, பத்மாவதி மற்றும் கமலாவதி(கொழும்பு), கோபாலசிங்கம்(நல்லூர்), இரட்ணசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.