மரண அறிவித்தல்

In loving memory of
Thiyageswary Shreedharan
Age 54May 3, 1963 – November 30, 2017
- Born in
- Point Pedro Puloly South
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி ஸ்ரீதரன் அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தியாகராசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஈஸ்சுரபாதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரிஷி அவர்களின் அன்புத் தாயாரும்,
கமலேஸ்வரி, கணேசராசா, பரமேஸ்வரி, ஈஸ்வரி, காலஞ்சென்ற நடராசசுந்தரம், மகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரேசு, மஞ்சுளா, விமலநாதன், சிவலோகநாதன், வதனி, தர்ஷினி, ரதி, கிருபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செழியன், மாதவி, விமலாதித்தன், சுபாங்கி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கஜன், லக்ஷி, ஆருரன், செந்தூரன், அசோக், மேகலா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

