மரண அறிவித்தல்

In loving memory of
Thiyakarajah Krishnasamy
Age 84September 1, 1934 – June 17, 2019
- Born in
- Neeraviyadi
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா கிருஷ்ணசாமி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று Sydney இல் காலமானார்.
அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிநாத்(Sydney), பிரேம்நாத்(கனடா), விஸ்வநாத்(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
மதிமளா(அவுஸ்திரேலியா), கீதா(கனடா), பானுரேகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரிநாத், ரூபீந்திரநாத், சகீத்நாத், பிரநாத், பவுநாத், கிருஷ்நாத் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலசிங்கம், மற்றும் மயில்வாகனம்(கொழும்பு), காலஞ்சென்ற செல்வராஜா, புனிதா(கொழும்பு), கந்தசாமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

