மரண அறிவித்தல்

Thomas Selvathurai Paramanathan
Age 69, Former Co Operative Inspector
- Born in
- Kayts
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mont de Marsan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோமஸ் செல்வத்துரை பரமநாதன் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற திரு, திருமதி தோமஸ் செல்வத்துரை(ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
றோஸ்மேரி(ஓய்வு பெற்ற ஆசிரியை)அவர்களின் கணவரும்,
சுதர்சினி,பெனிபிரசான்ந், லக்ஸி, டானியல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, மேரிறஞ்சினி, வில்லியம், காலஞ்சென்ற செல்வமேரி, அருள்சீலன், குணபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர்(ஓய்வுபெற்ற வைத்தியர்), ஒகஸ்ரின், றெஜினி, யூனியோ, சமந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

