மரண அறிவித்தல்

In loving memory of
Thomas Thuraiyappah
Age 53July 19, 1964 – March 21, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Vavu Nelukkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளம் பம்பைமடுவை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ் துரையப்பா அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் தாவீது மிக்கோள் அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா(பம்பைமடு), சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜகுமாரி(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷானா, தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி, மேரி திரேசா, ராசன், பாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவர்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்லமுத்து(தங்கம்), இராஜேஸ்வரி, இராஜேஸ்வரன், இராஜநந்தினி, இராஜினி, இலங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
க்ரிஸ்லோ அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வேப்பங்குளம் செயிண்ட் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெளுக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

