மரண அறிவித்தல்

In loving memory of
Thopiyaas Arulappu
Age 73October 24, 1943 – July 5, 2017
- Born in
- Keerimalai
- Lived in
- Keerimalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கீரிமலை வலித்தூண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தொபியாஸ் அருளப்பு அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தொபியாஸ், ஞானப்பு தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆரோக்கியம்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுலொஜனாதேவி(கலா), றமேஸ்குமார், மஞ்சுளா, காலஞ்சென்ற றஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவராஜா, றொபேட் அன்ரனி, விஜயராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மரியதாஸ், யேசுதாஸ், செபரத்தினம், காலஞ்சென்ற ஞானரத்தினம், ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாளினி, விதுசினி, நிதர்சன், நிவர்சன், யதூர், டயான், டிலான், டனுசியா, அனுசியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-07-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு, பி.ப 03:30 மணியளவில் வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வலித்தூண்டல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

