மரண அறிவித்தல்

In loving memory of
Thurai Naaraany
Age 86June 5, 1932 – June 15, 2018
- Born in
- Anaikottai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரை நாராணி அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராணி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திரேசம்மா(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்தாஸ்( கனடா), அருள்றாஜ்(பிரான்ஸ்), அனிற்றா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளமணி, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, செல்லத்துரை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யெசிந்தா(யெசி), யொய்சி, ரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றோகினி தோமஸ், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை, சொர்ணம்மா, தேவசகாயம், பூமணி, இம்மனுயல், தோமஸ், மாணிக்கம், செல்லத்துரை, ராசம்மா, தம்பித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்ரனி, மக்ஸ்வல், பிரான்சீஸ், எவிலின், ஸ்ரெபனி, கமில்ரன், செறீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
லில்லி அமீலீயா, யெறோமி அன்ரூவான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

