மரண அறிவித்தல்

In loving memory of
Thuraiappah Visuvanathan
Age 90June 27, 1927 – January 29, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Strathfield
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Strathfield Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா விசுவநாதன் அவர்கள் 29-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. புண்ணியமூர்த்தி, Dr. சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, கஜன், சங்கீதா, நரேன், நட்டேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

