மரண அறிவித்தல்

In loving memory of
Thurailingam Chandrakantha
December 10, 2015
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரைலிங்கம் சந்திரகாந்தா அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சந்திரா தம்பதிகளின் அன்பு மகளும், அண்ணாச்சாமி நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், சுகந்தினி, ஜீவிதா, நாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வச்சோதி, மதியழகன், வளர்மதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரகலாதன், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுந்தரலிங்கம், சிவலிங்கம், செல்வரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷாலினி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பருத்தித்துறை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

