மரண அறிவித்தல்

In loving memory of
Thurairajah Krishnapillai
Age 79August 27, 1936 – April 18, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Anaipanthy, Colombuthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 18-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தெய்வானை, மற்றும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ராஜலட்சுமி ஆகியோரின் அன்புக் கணவரும்,
தயானந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
யோகநாதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
வினூஷன், மோனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Eichendorffstraße 4,
73265 Dettingen unter Teck,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

