மரண அறிவித்தல்

In loving memory of
Thurairajah Manirajan
Age 40October 15, 1975 – April 8, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Polikandi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை சமரபாகு வடக்குத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி ஒதியாவளவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா மணிராஜன் அவர்கள் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், துரைராசா சிலோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், வீராசாமி சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசேக், துசாயினி, அபிசனா, யதுர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிலோசனா, புஷ்பகலா, இராஜபிறேம், வினோத், சுகன்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரன், தவரூபன், தர்மினி, பிரதீஸ், சுமித்திரா, பிரசாந்தன், சுஜீபா, வித்யா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இன்பரதன், லாவண்யா ஆகியோரின் அன்புச் சகலனும்,
துஷான், ஆயிஷா, வைஸ்ணவன், கஜலக்ஷன், ஆதேஷ், யாதவா, அருணன், கம்சிகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபிராம், இன்னிகா, கஜீசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

