மரண அறிவித்தல்

In loving memory of
Thurairajah Navaratnarajah
Age 75May 30, 1940 – April 13, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Ajax
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா நவரத்தினராஜா அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, சின்னமாமயில் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிலவொளியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியாதேவி, நித்தியாதேவி, பாலமுரளி(கண்ணன்), உதயராஜ், அம்பிகாதேவி, சந்திரபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரத்தினராஜா, பார்வதிதேவி, விஜயரத்தினராஜா, செல்வரத்தினராஜா, காலஞ்சென்றவர்களான யோகரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, சோதிரத்தினராஜா(சின்னச்சோதி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைமோகன், தர்மராசா, ரத்தினகாந்தன், மிருணாளினி, சாந்தினி, செந்துயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்ஷன், செந்தூரி, சுஜீவன், ரஞ்சித், சஞ்சித், திவ்யா, வஜீத்குமார், வைஷ்ணவி, கனிகா, அஜானி, கபிஷா, நிரோஷா, ராஜராஜன், ஜதுஷன், அக்ஷகி, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

