Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thurairajah Sanmugeshwari

In loving memory of

Thurairajah Sanmugeshwari

Age 59September 17, 1958 – March 25, 2018

Born in
Ilavalai
Lived in
Lauenscheid

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ludenscheid ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகேஸ்வரி துரைராஜா அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருமேனி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராஜா(ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத இயந்திர இயக்குனர்- ஜெர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஹரிகரன்(ஆசிரியர்- யாழ். யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை), செந்தூரன்(ஜெர்மனி), பார்த்தீபன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், இலட்சுமணர், அருச்சுணர், தருமலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி(ஆசிரியை- கிளி/ஞானிமடம் அ.த.க பாடசாலை, பூநகரி), சோபிகா(ஜெர்மனி), நிவேதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விபுதன், சகானுஜா, தீபிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Werdohler Str. 87,
58511 Lüdenscheid,
Germany.

Other notices

  1. Obituary · March 28, 2018மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.