மரண அறிவித்தல்

In loving memory of
Thurairajah Srilangarajah
Age 70December 14, 1950 – February 27, 2021
- Born in
- Anaikottai
- Lived in
- Colombo, Paris, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பரிஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா ஸ்ரீலங்கராஜா அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
வருஷ்ணன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீராஜேஸ்வரி, ஸ்ரீகமலாதேவி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவஞானம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

