மரண அறிவித்தல்

In loving memory of
Thurairajah Sritharan
Age 58July 29, 1958 – January 8, 2017
- Born in
- Thalaiyadi
- Lived in
- Germany, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா சிறீதரன் அவர்கள் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகரட்ணம், மனோன்மனி தம்பதிகளின் இளைய மருமகனும்,
இரத்தினவசந்தி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரன் அவர்களின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்தினபூபதி, இரத்தினமகேசன்(ஜெர்மனி), இரத்தினமலர், இரத்தினமாலதி, இரத்தினகலாவதி(இலங்கை), சந்திரமோகன்(ஜெர்மனி), மாணிக்கராஜா(ஜெர்மனி), ரவீந்திரன்(ஜெர்மனி), வசந்தரூபி(ஜெர்மனி), யோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கருணாகரன், தவறோஜினி(லண்டன்), Dr. சிவானந்தன்(லண்டன்), Dr. மகாறோஜனி(லண்டன்), பரமானந்தன்(லண்டன்), ஆனந்தஜோதி(இலங்கை), மதிவதனி(இலங்கை) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

