Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thurairasa Ledchumi

In loving memory of

Thurairasa Ledchumi

Age 77January 7, 1939 – February 28, 2016

Born in
Point Pedro
Lived in
Uduppiddy, Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைராசா இலட்சுமி அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்ற சீனியர் துரைராசா(முன்னாள் மருந்துக்கலவையாளர்- தம்பலகாமம் வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

ரெட்ணராஜா, ரெட்ணதேவி, ஜெயதேவி(சுவிஸ்), இரஞ்சினிதேவி(ஆசிரியை), கருணாதேவி(கனடா), ஜெசிந்தாதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராணி, நேமிநாதன், ராஜேந்திரம்(சுவிஸ்), சிவசின்னம்(கனடா), சனாதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபிஹா(கனடா), தீபனா(சுவிஸ்), டர்ஷிகன்(கனடா), பிரியங்கன்(கனடா), ரொஷான், ரொஷானி, கிஷோபன், ரொஷிற்றா, அபினயா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் டொக்கியாட் வீதியில் அமைந்துள்ள ஸ்டீபன் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 52,
லோவர் வீதி,
உவர்மலை,
திருகோணமலை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.