மரண அறிவித்தல்

In loving memory of
Thurairatnam Kanagaratnam
Age 56January 15, 1964 – December 28, 2020
- Born in
- Vannarpannai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கனகரட்ணம் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற இராமையா, கமலவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,
டிலானி, சிந்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபிறாஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி, சிவரட்ணம், சுந்தரேஸ்வரி, ஜெயரட்ணம், ஜெகதீஸ்வரி, யோகரட்ணம், பஞ்சரட்ணம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமுதா, புனிதா, சிவகுமார், நந்தகுமார், லக்ஷ்மிகலா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விகாசினி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

