மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisamy Chandra
Age 62August 16, 1953 – December 17, 2015
- Born in
- Kalviyangadu
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட துரைசாமி சந்திரா அவர்கள் 17-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரத்தினம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
டெனின் மயூரன், தன்யா ரேனுகா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரா, பாலேந்திரா(லண்டன்), குலேந்திரன்(ஜெர்மனி), ஜெயராணி(ஜெர்மனி), குணேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரிசங்கர், புஸ்பமலர், புஸ்பதேவி, புஸ்பலதா(பிரான்ஸ்), தயாளன், ஜெய ஈஸ்வரி, அனிதா(லண்டன்), சிவகாந்தரூபி(ஜெர்மனி), வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சிதராணி, காலஞ்சென்ற விவேகானந்தன், தவேஸ்வரன், சின்னத்தம்பி(நவி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரசாத், ரங்கன்லால்(பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), அபிராமி(சுவிஸ்), வாகீசன்(லண்டன்), காயத்திரி, கார்த்தீபன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கார்த்திகா, நிரோஷன், நிரோசிகா, பிரகதீஸ், சாருதா, ஜனனி(லண்டன்), அஞ்சலி(லண்டன்), லக்ஸ்மி(லண்டன்), சன்ஹரன்(லண்டன்), நிவேதா(ஜெர்மனி), பகீரதி(ஜெர்மனி), ஸ்ரீராகவி(ஜெர்மனி), துவாரகன், சிந்துகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சத்தியன், கோபிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

