1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thuraisamy kathirgamanathan
Age 50October 14, 1967 – April 11, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Herning
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி கதிர்காமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என்ற மூன்றெழுத்துக்குள்
அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்துவிட்டு
மூன்றுலகம் கடந்து போய்விட்டீர்கள்!
காலநினைவுகள் மறந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
ஆண்டு ஒன்று கழிந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள் கீர்த்தனா, கீர்த்திகா, கார்த்திகா,
மருமகன் ஆனந்தராஜ், பேத்தி ஹாசினி.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

