மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisamy Parameshwaran
Age 47October 26, 1971 – March 5, 2019
- Born in
- Kudaththanai
- Lived in
- St. Gallen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சிக் கிழக்கு பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி பரமேஸ்வரன் அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரா, நாதன் மற்றும் கலா(லண்டன்), தங்கவேல்(ஜேர்மனி), சாரதா(பிரான்ஸ்), கண்ணம்மா(கொலண்ட்), சித்ரா(ஜேர்மனி), சத்யா(சுவிஸ்), நித்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தேவலிங்கம்(லண்டன்), பாலசுந்தரம்(இலங்கை), கணபதி(பிரான்ஸ்), ரட்னசிங்கம்(கொலண்ட்), திலகா(ஜேர்மனி), ராசதுரை(ஜேர்மனி) பார்தீபன்(சுவிஸ்), ராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிகரன் அவர்களின் அன்புச் சகலனும்,
ராஜினி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஷஜனி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
செல்வன், பவா, கல்யாணி, பாமினி, தயானி, கைதினி, தீபன், பார்தீபன், சிந்து, சாருஜன், கிருபா, மயூரி, நிக்ஷன், வினோத், விதுஷன், அஜீவன், அருண், ஆர்திகா, றயூட், நியூட், றொனித் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜொனதன், ஜெசிகா, ஜோனாஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சண்முகதாசன் அனுசியா குடும்பத்தினரின் அன்பு நண்பனும்,
துஸ்சிகா, அஸ்விதன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

