மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisingam Komeswary
Age 59October 14, 1956 – February 13, 2016
- Born in
- Thirunelveli
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னையை வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் கோமேஸ்வரி அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சற்குணவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசதுரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருத்திகா(லண்டன்), கிருஷாந்(லண்டன்), துஷாந்(பிரான்ஸ்), ஜானுஷாந்(லண்டன்), தனுஷாந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினேஸ்வரி(கொழும்பு), நாகேந்திரராசா(கொழும்பு), மகேஸ்வரி(கனடா), நந்தினி(லண்டன்), ரவீந்திரன்(கனடா), ரவிஷங்கர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேஷ்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்>
இராஜேஸ்வரி(பிரான்ஸ்), ஆனந்தராசா(இலங்கை), பொன்ராசா(இலங்கை), காலஞ்சென்ற சிவபாதம்(பவுண்), தவனேஸ்வரி(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

