மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisingam Sarkunamani
Age 65September 4, 1944 – December 11, 2009
- Born in
- Neerveli
- Lived in
- Neerveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த துரைசிங்கம் சற்குணமணி அவர்கள் 11.12.2009 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பாக்கியம் அவர்களின் பாசமிகு மகளும், துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - செல்லம்மா அவர்களின் மருமகளும், காலஞ்சென்ற அருந்தவநாதன், சிவகுருநாதன், பத்மாதேவி, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சரோஜாதேவி, மனோண்மணி, பூபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும், சுகந்தன்(சுவிஸ்), சுகந்தி(இலங்கை), ஜெயந்தி(இலண்டன்), யாழினி(இலங்கை), அம்பிகைபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிநாதன், மனோகரன், யசோதரன், வேயாபிரிஸ் ஆகியோரின் மாமியாரும், மயூரி, சரவணன், கஸ்தூரி, நதீஷா, ஜொலீனா, பிரசாந்த், பிறேமிகா, கெளரிசங்கர், கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, அன்று நீர்வேலி சீயாசாலை இந்து மயானத்தில்தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

