மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisingam Sivakumar
Age 59October 8, 1957 – September 20, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Essen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் சிவகுமார் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் ராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற புவனமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மயூரன்(ஜெர்மனி), டினேசன்(ஜெர்மனி), டனுசன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சக்திவேல் மற்றும் விஜயராணி(ஜெர்மனி), இந்திராணி(ஜெர்மனி), சுகுமார்(ஜெர்மனி), செல்வராணி, சாந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஜந்தா(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
மனோகரன், லலிதா(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மைத்துனரும்,
பராசக்தி(கனடா), வெற்றிவேல்(லண்டன்), பர்வதசக்தி(கிளி/வட்டக்கச்சி மத்தியகல்லூரி), ஆனந்தசக்தி(கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான சிவசக்தி, திலகசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

