மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisingam Thiresamma
Age 88November 22, 1929 – October 19, 2018
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் திரேசம்மா அவர்கள் 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி சிங்கராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி ராசையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம்(இமானுவேல்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பிறிம் றோஸ், மரியதாஸ் மற்றும் பற்றிமா, புஸ்பம்(இலங்கை), பிரான்சிஸ்கா(ஜெர்மனி), அமலதாஸ், பேபி(ராஜேஸ்), ராஜி(அன்ரலினா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான Rev.மேரி கொலம்பா, அருள்நேஸ், கய்த்தாம்பிள்ளை, மேரிபற்றிமா மற்றும் அருளம்மா, அருளானந்தம்(இலங்கை), பிலோமினா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருச்செல்வம், தாசன்(இலங்கை), சிவகுமார்(ஜெர்மனி), விஜயன், சந்திரன், சாந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சித்திரா, வினோ, டிலோ, சுகந்தா, பிரியன், அலிசா, டினேஸ், கனிஸ்ரன், வினுசன், லியானா, தேஜோ, கெவின், ஒளின்ரா, லிவ்லின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுவீனா, விஸ்வா, சுமீரா(ஜெர்மனி), டிருசா, அலிசா அனிஸ்(இங்கிலாந்து), தோமஸ், மெலினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித யுவானியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

