Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thuraithamby Kanagasapai

In loving memory of

Thuraithamby Kanagasapai

Age 78March 29, 1939 – December 16, 2017

Born in
Sri Lanka
Lived in
Clayhall

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைதம்பி கனகசபை அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைதம்பி நல்லம்மா(வல்வெட்டி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா(வல்வெட்டி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சொர்ணமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார்(ரஜன்- லண்டன்), சுகந்தி(லண்டன்), கஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரலிங்கம்(திருகோணமலை), காலஞ்சென்ற கோணலிங்கம், இராசலிங்கம்(திருகோணமலை), இரட்ணேஸ்வரி(சுவிஸ்), சிவசுப்பிரமணியம்(சுவிஸ்), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பகவதியம்மா(திருகோணமலை) வசந்தராணி(கனடா), சறோஜினிதேவி(திருகோணமலை), ஸ்ரீஸ்கந்தராசா(சுவிஸ்), விமலாதேவி(சுவிஸ்), மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாமளா(லண்டன்), விஜய் சக்தி(லண்டன்), தட்சாயிணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷாலினி, கிருஷ்ணன், அமாரா, அரண், அனிக்கா, கம்ரன், டிலன், றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.