Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Thuraiyappa Kanakamma

In loving memory of

Thuraiyappa Kanakamma

Age 85August 4, 1932 – June 21, 2018

Born in
Mullai Thanniroottu
Lived in
Vavuniya, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா கனகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா என்ற நாமம் பேசும்
எல்லோருக்கும் நாதம் பேசும்

இன்சொல் அழைக்க இனியாரோ அம்மா!
நேசித்த உள்ளங்களை ஏங்கவிட்டு
திடீரென மறைந்தது ஏனம்மா!

உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தும் இறுதிநிகழ்வில் கலந்து கொண்ட உள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 21-07-2018 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளும் உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 09, 2ம் ஒழுங்கை,
வைரவபுளியங்குளம்,
வவுனியா.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.