Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thuraiyappa Uthayakumar

In loving memory of

Thuraiyappa Uthayakumar

Age 56November 5, 1960 – April 28, 2017

Born in
Elalai
Lived in
St. Gallen

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Bazenheid ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா உதயகுமார் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், திருநாவுக்கரசு சந்தானலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோஜா, சரண்யா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரோஜினிதேவி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, செல்வரத்தினம், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சிதம்பரப்பிள்ளை, கந்தையா, யோகராஜா, கலா, கீதா, செல்வரத்தினம், சாந்தகுமாரி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஷ்ணு அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:-
Zapfehus Str.8A,
9602 bazenheid,
Switzerland.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.