Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thusyanthan Ganesarasha

In loving memory of

Thusyanthan Ganesarasha

Age 29January 6, 1987 – November 28, 2016

Born in
Pandatharippu
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தன் கணேசராசா அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அப்பாத்துரை(இலங்கை), கந்தையா(இலங்கை), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கணேசராசா(இலங்கை) யோகமலர்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், ஆனந்தராசா நீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லக்சனா(லக்கி- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

விமலன்(இலங்கை), கிரிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயசுந்தரம்(இலங்கை), இரத்தினராஜா(லண்டன்), சற்குணராஜா(லண்டன்), பவளராணி, அரியமலர், பொன்மலர், சிவமலர், சந்திரமலர், உதயமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சின்னராசா, சிவராசா, தியாகராசா(இலங்கை), வில்வராசா(இலங்கை) அவர்களின் அன்பு பெறாமகனும்,

சுகந்திராதேவி(ஜெர்மனி) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.