மரண அறிவித்தல்

In loving memory of
Udayakumar Poobalasingam
Age 54December 28, 1963 – August 20, 2018
- Born in
- Eluthuvadduval
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் பூபாலசிங்கம் அவர்கள் 20-08-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான விஜயம் தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
விஜயமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜனன், ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணி, கணபதிப்பிள்ளை, மகேஸ்வரி, கேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தில்லைநாதன், ஜீவஜோதி(சாவித்திரி), கார்த்திகேசு, ஜீவானந்தம்(ஜீவன்), விமலன், விபுலராஜன்(ராசன்), விமலராஜி(விஜித்தா), விஜயேந்திரன்(அப்பன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

