மரண அறிவித்தல்

In loving memory of
Udhayakumar Ragavi
Bachelor of Engineering- 2nd year, Carleton University, Ottawa
Age 20September 2, 1999 – October 21, 2019
- Born in
- Batticaloa
- Lived in
- Cornwall
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கல்லடி முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் ராகவி அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோகநாயகம், தங்கராணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் அன்னப்பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
உதயகுமார் ராகினி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,
வைஸ்ணவி அவர்களின் அன்புச் சகோதரியும்,
குமுதினி, சுதர்சினி, நந்தினி, வேதநாயகம், ரவிச்சந்திரன், பிரகதீஸ்வரன், சிவலிங்கம், காலஞ்சென்ற தங்கவேல், ஜீவரெத்தினம், அச்சுதன், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், யோகேஸ்வரன்(ஜேர்மனி), கமலாதேவி, காலஞ்சென்ற மாசில்லா, ஞானசீலி, கமலேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகளும்,
கணேசம்மா, அருந்ததி, காலஞ்சென்ற சிந்தாத்துரை, சண்முகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

