Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ujithan Sathuriya

In loving memory of

Ujithan Sathuriya

Age 7July 26, 2013 – November 12, 2020

Born in
Nallur
Lived in
Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட உஜிதன் சாதுரியா அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உஜிதன்(நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் தொழிற்பயிற்சி அதிகாரசபை(VTA), யாழ்ப்பாணம்) டினோ ஜொவிற்றா தம்பதிகளின் அன்பு மகளும்,

காருண்யா(யாழ். இந்து மகளிர் கல்லூரி), சாத்வீகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தவனம்(வேலணை), சறோஜினிதேவி, டோமினிக், ஜெயமணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரவிச்சந்திரன்(நோர்வே), ரவிசங்கர்(கனடா), ரவிச்செல்வன்(கனடா), ஜொய்சி, டிசி(நெதர்லாந்து), மேளின்(கிராம அலுவலர், J77, மருதடி), கெளரி(நோர்வே), கிருபாநிதி(கனடா), கோகிலா(கனடா), எட்மன் ஜெயக்குமார், நிஷாந்தன்(நெதர்லாந்து), ஜுட்ஜெயக்குமார்(வீதி அபிவிருத்தித் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெறாமகளும்,

அன்ட்றுஜஸ்ரின்(பிரான்ஸ்), சிறோமா(பிரான்ஸ்), குணசீலன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

கெளசிகன், நிலா, பிரவீன், நீருஜா, தேனுஜா, மிதுஷா, தர்மிதா, காருஷா, ஜெனுக்‌ஷி, நிதின், சயானா, ஜெமேக்‌ஷா, ஷெர்விக் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அட்றியான், அனனியா, அன்சிகா, அஸ்வின், தாமிரா ஆகியோரின் மச்சாளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · December 11, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.