மரண அறிவித்தல்

In loving memory of
Ulakanayaki Sivapiragasam
Age 88February 12, 1929 – August 7, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட உலகநாயகி சிவப்பிரகாசம் அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(இளைப்பாறிய கலால் அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷியாமளா, சிவரஞ்சித், சிவகுமார், சிவராஜ் , சிவரவீன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கரட்ணம், சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிச்சந்திரா, மோகனா, துஷித்தா, சாந்தி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியும்,
சாந்தினி, ஷாமினி, காமினி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
சஞ்சீவ், ரஜீவ், சமரன், ஐஸ்வினி, மதுரன், நிலா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
றுவிங்கா, மேவான் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற மகாதேவா, ராஜேந்திரம், காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
79 Roughfield Crescent,
Scarborough,
ON M1S 4K3,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

