மரண அறிவித்தல்

In loving memory of
Uruthiramoorthi Prasath
Age 28October 9, 1988 – November 18, 2016
- Born in
- Puttur
- Lived in
- Vavuniya, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரமூர்த்தி பிரசாத் அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பூமணி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான இராசதுரை கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
வினோதினி(பிரான்ஸ்), கேதினி(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்), லாவணியா(அவுஸ்திரேலியா), விஜியெந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீதரன்(பிரான்ஸ்), ஜெகநாதன்(இலங்கை), பகீரதன்(பிரான்ஸ்), சர்வதீபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரசேகரன்(ஜெர்மனி), மகாராசா(லண்டன்), இன்பமலர்(இலங்கை), ராணிமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
ஸ்ரீஸ்கந்தராசா(இத்தாலி), ஸ்ரீஸ்சண்முகராசா(நோர்வே), வசந்தி(பிரான்ஸ்), பவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
டிலானி, சபீனா, ஓவியா, லதுசன், லகீசா, லஸ்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

