1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Uruthiramoorthy Sinniah
Age 58July 15, 1961 – January 10, 2020
- Born in
- Madanthai
- Lived in
- St. Gallen, Sargans
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen, Sargans ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா உருத்திரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை ஐயா...!
இப்புவியில் உம்மை இழந்த துயரை ஈடு செய்ய
இன்றுவரை யாரும் இல்லை ஐயா எமக்கு...!
குடும்பத்தின் குலவிளக்காய் பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய் வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம்குல விளக்கே! என்றும் உம் நினைவுடன் நாம்...!
ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி...
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...
என்றும் உங்கள் நினைவில்
மனைவி, பிள்ளைகள், உற்றார்
உறவினர்கள், நண்பர்கள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

