மரண அறிவித்தல்

In loving memory of
Uruthirasingam kumareswarirani
Age 71December 13, 1946 – March 28, 2018
- Born in
- Manipay
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட உருத்திரசிங்கம் குமரேஸ்வரிராணி அவர்கள் 28-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேல்பிள்ளை புஷ்பா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகலிங்கம், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உருத்திரசிங்கம்(வட்டுக்கோட்டை) அவர்களின் பாசமிகு துணைவியும்,
மீரா(அவுஸ்திரேலியா), ஜீவா(ஜெர்மனி), தனுசன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
எட்வேட் ஜோய்(அவுஸ்திரேலியா), பாலச்சந்திரா(ஜெர்மனி), மாதங்கி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நந்தீஸ்வரன்(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவநாதன்(இலங்கை), சண்முகலிங்கம்(இலங்கை), குமரேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபினாஷ், அஞ்சலி, லக்ஷன், நிறோசன், சாருணி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

