1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ushanthini mokanarasa
Age 30February 18, 1986 – April 30, 2016
- Born in
- Myliddy
- Lived in
- Thondaimanaru
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமனாறை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உஷாந்தினி மோகனராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உருண்டு விட்டன, ஓராண்டு
என்னைத் தான் மறந்தாய்
நமது இரு கண்மணிகளையும்
மறந்தா சென்றாய் கனிஸ்ரா?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா என்ற உனது அன்பிற்கு ஈடாகுமா?
துடிக்கின்றோம் நாம் இன்று தாயவளே! உனை எண்ணி
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
மாறாது உன் நினைவு!
உன் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உன் உறவில் வாடும்
கணவன்(மோகனராசா-மோகன்)
பிள்ளைகள்(நிந்துஜன், தௌசிகன்)
வீட்டு முகவரி:
வீரமாளிகை அம்மன் கோவிலடி,
தொண்டைமனாறு,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

