Aruthal

மரண அறிவித்தல்

Photo of Uthayajothi Ranjan

In loving memory of

Uthayajothi Ranjan

Age 46September 25, 1969 – May 12, 2016

Born in
Trincomalee
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயஜோதி றஞ்சன் அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துராஜா(தலைவர்- Olimpic's உதைப்பந்தாட்ட கழகம், திருகோணமலை) செல்வக்கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மத்தியூஸ், அழகம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

றஞ்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மிதூஷன், மிருனா, நிரோஷனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லிங்கேஸ்வரி, கமலேஸ்வரன், காலஞ்சென்ற பத்மநாதன்(பரமேஸ்), சாரதாம்பாள், விமலநாயகி, தேவகுமார்(கனடா), காலஞ்சென்ற ரஜனி, உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிவேதிதா, பிரிந்தா(கனடா), வைஸ்ணவி, டிலக்‌ஷனி, சாலினி(கனடா), அரவிந்(கனடா), டிலக்‌ஷன்(கனடா), கிஷான்(கனடா), டிசானி(கனடா), தக்ஸான், உமேசிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஸ்டான்லி கோமஸ், கமலா, நேசமணி, மகாதேவா, காலஞ்சென்ற ஜெயதாஸ், ஜெசின்தா(கனடா), சுபாசினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிராஞ்சன், நிர்மலன், கார்திகா, கோகிலன், மதுகிலன், தீபிகா, ரஞ்சனன் ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.