மரண அறிவித்தல்

In loving memory of
Uthayakumar Selvarani
Age 52June 24, 1965 – March 20, 2018
- Born in
- Pooneryn
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பூநகரி நெற்புலவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் செல்வராணி அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து(பூநகரி நெற்புலவு) தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும், ஆறுமுகம் தனலட்சுமி(பூநகரி நெற்புலவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உதயகுமார்(ஈசன்- சுவிஸ் Sion) அவர்களின் அன்பு மனைவியும்,
தருண், தாட்ஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவரத்தினம்- வள்ளிப்பிள்ளை(சேமமடு), காலஞ்சென்ற நாகேஸ்வரி- தேவரத்தினம்(பூநகரி), புஸ்பலட்சுமி- சிவசுப்பிரமணியம்(பூநகரி), கனகாம்பாள்- தனபாலசிங்கம்(பூநகரி), பாலகிருஸ்ணன்(லண்டன்)- சாந்தமலர்(பூநகரி), ஜோகலட்சுமி- குலசிங்கம்(யாழ்ப்பாணம் அச்செழு), தர்மகுலசிங்கம்- விமலேஸ்வரி(பூநகரி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சிவகுமார்- கெளசலாதேவி(வவுனியா), உதயமாலினி- சத்தியசீலன்(வட்டக்கச்சி இராமநாதபுரம்), நந்தகுமார்- பரமேஸ்வரி(பூநகரி முட்கொம்பன்), கிருஸ்ணகுமார்(வன்னேரிக்குளம் சோலை), முகுந்தகுமார்(பூநகரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

