மரண அறிவித்தல்

In loving memory of
Uthayasanthiran Rubasounthari
Age 49April 11, 1968 – February 28, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி சந்தைவீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயச்சந்திரன் ரூபசவுந்தரி அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, சிவலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உதயச்சந்திரன்(குமார்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மதுரன், பவித்ரா, ஆதீஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புவனேந்திரராசா அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

