நினைவஞ்சலி

In loving memory of
V.S. Kirupaananthan
Age 52August 12, 1958 – October 18, 2010
- Born in
- Achchuveli
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வை.சி.கிருபானந்தன் அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனை.
எமது அன்புத்தெய்வம் அமரர் வை.சி.கிருபானந்தன் அவர்களின் மரணச் செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசியிலும், வானொலி மூலமும், தொலைக்காட்சி மூலமும் அனுதாபம் தெரிவித்தோர்க்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள், மலர்வளையங்கள் என்பன மூலம் அனுதாபம் தெரிவித்த பொது அமைப்புகள், நிறுவனங்களுக்கும், மேலும் இறுதிக் கிரியையின் போது இரங்கல் உரை நிகழ்த்திய நண்பர்களுக்கும், இறுதிச் சடங்கை உரியமுறையில் நடத்த பல வழிகளிலும் உதவிசெய்தவர்களுக்கும் அன்னாரின் இறுதிக்கிரியையின் Video பிரதியை இணையத்தளத்தில் இணைத்து உதவிய நண்பர்களுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
05.12.2010 ஞாயிறு மதியம் 12.00 மணிக்கு Kirchgemeindehaus, 4954 Wyssachen என்னும் இடத்தில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
பி.கு : ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அழைப்பை ஏற்படுத்த முடியாமைக்கு மனம் வருந்துகின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

