மரண அறிவித்தல்

In loving memory of
Vadivelu Balasubramaniam
Age 72May 28, 1943 – January 31, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Vavu Thonikkal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டு வடக்கு சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம் ராசாத்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலதா, சிவமலர், சிவரூபன், சிவபரன், சிவகமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரராஜசிங்கம், திலகவதியார், சிவயோகரத்தினம், பரிபூரண இலட்சுமி, மற்றும் செல்வநாயகி, புனிதவதி, காலஞ்சென்ற இராசமலர், செல்வகுணவதி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சிவகுமரன், தயாபரன், குலசோதி, றேமலதா, லுக்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான விஸ்னுராஜா, திருநீலகண்டம், தணிகாசலம், பூலோகசுந்தரம்பிள்ளை, மற்றும் தயானந்தன், காலஞ்சென்ற சிவலோநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்துஷா, லோஜிகா, கிஷாந்தன், சினோஜனா, மதுராங்கனி, விபூஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

