Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Vadivelu Jeganathan

In loving memory of

Vadivelu Jeganathan

Age 57March 19, 1960 – July 31, 2017

Born in
Koddadi
Lived in
Netherlands

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வடிவேலு ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல் கடவுள்
எமக்குத் தந்த பாச ஜீவன் நீங்கள்
எம்முடன் நீங்கள் வாழ்ந்த நாட்களை ஏன்
இறைவன் குறைத்து விட்டான்
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும்
உங்கள் நினைவுகளோடு வாழ்வோம்

எமது துயரில் பங்குகொண்டு ஆறுதல் கூறி அரவணைத்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிரியை 30-08-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் De Overkant, Newtonstraat 405, 2562 KM Den Haag, Netharlands எனும் முகவரியில் பி.ப 04:00 மணிதொடக்கம் பி.ப 09:00 மணிவரை நடைபெறும் நினைவஞ்சலி விருந்து உபசாரத்திலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · August 1, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.