நன்றி நவிலல்

In loving memory of
Vadivelu Punithavathy
December 8, 2019
- Born in
- Vaddukottai
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை கலைநகர் வட்டுக்கிழக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலபண்டிதர் வடிவேலு புனிதவதி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் இழப்புச்செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும் உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

