மரண அறிவித்தல்

In loving memory of
Vadivelu Saravanasiva
Age 70January 3, 1947 – October 2, 2017
- Born in
- Thunnalai
- Lived in
- Thunnalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு சரவணசிவா அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு(P.W.D ஓவசியார்) சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா(சிவமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுகாதேவி(பபா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இளவரசி, கலையரசி, தமிழரசி(கனடா), ரதியரசி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. சபேசன், யமுனதீரன், பாபுதுரையப்பா(கனடா), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஆனந்தசிவா(வெஸ்டன் ஜுவல்லர்ஸ்- கொழும்பு), சச்சிதானந்தசிவா, காலஞ்சென்ற அருளானந்தசிவா(வெஸ்டன் ஜுவல்லர்ஸ்- கொழும்பு), ராஜேஸ்வரி, அருளேஸ்வரி(வெஸ்டன் ஜுவல்லர்ஸ்- பிரித்தானியா), மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்கினேஸ்வரி, மகாராணி, மனோகரி, யோகேஸ்வரன், சிவசுந்தரம்(வெஸ்டன் ஜுவல்லர்ஸ்- பிரித்தானியா), Dr. மங்களேஸ்வரன், காலஞ்சென்ற செந்தில்வேல், மல்லிகாதேவி, அருளானந்தம் யாசோதராதேவி, சக்திவடிவேல் மதிவதனி, சுபேந்திரன் புனிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துவாரகன், சங்கவி, அட்சயன், சண்முகப்பிரியா, ஐஸ்வர்யா, சேந்தினி, மதுசினி, ஹஸ்ராஜ், வைஷ்ணவி, பிரணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துன்னாலை கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

